Tamil Bible

லூக்கா(luke) 2:51

51.  பின்பு, அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலே வைத்துக்கொண்டாள்.

51.  And he went down with them, and came to Nazareth, and was subject unto them: but his mother kept all these sayings in her heart.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.