Tamil Bible

யோவான்(john) 2:19

19.  இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார்.

19.  Jesus answered and said unto them, Destroy this temple, and in three days I will raise it up.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.