Tamil Bible

ஏசாயா(isaiah) 64:8

8.  இப்பொழுதும் கர்த்தாவே, நீர் எங்களுடைய பிதா, நாங்கள் களிமண்; நீர் எங்களை உருவாக்குகிறவர், நாங்கள் அனைவரும் உமது கரத்தின் கிரியை.

8.  But now, O LORD, thou art our father; we are the clay, and thou our potter; and we all are the work of thy hand.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.