Tamil Bible

ஓசியா(hosea) 13:4

4.  நான் உன்னை எகிப்து தேசத்திலிருந்து அழைத்துவந்ததுமுதல் உன் தேவனாகிய கர்த்தராயிருக்கிறேன்; ஆகையால் நீ என்னையன்றி வேறே தேவனை அறியவேண்டாம்; என்னையன்றி இரட்சகர் ஒருவரும் இல்லை.

4.  Yet I am the LORD thy God from the land of Egypt, and thou shalt know no god but me: for there is no saviour beside me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.