Tamil Bible

எபிரெயர்(hebrews) 13:4

4.  விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.

4.  Marriage is honourable in all, and the bed undefiled: but whoremongers and adulterers God will judge.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.