Tamil Bible

உபாகமம்(deuteronomy) 10:18

18.  அவர் திக்கற்ற பிள்ளைக்கும் விதவைக்கும் நியாயஞ்செய்கிறவரும், அந்நியன்மேல் அன்புவைத்து அவனுக்கு அன்னவஸ்திரம் கொடுக்கிறவருமாய் இருக்கிறார்.

18.  He doth execute the judgment of the fatherless and widow, and loveth the stranger, in giving him food and raiment.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.