Tamil Bible

அப்போஸ்தலருடையநடபடிகள்(acts) 19:8

8.  பின்பு பவுல் ஜெபஆலயத்தில் பிரவேசித்து, தைரியமாய்ப் பிரசங்கித்து, மூன்று மாதமளவும் தேவனுடைய ராஜ்யத்துக்கடுத்தவைகளைக்குறித்துச் சம்பாஷணைபண்ணி, புத்திசொல்லிக்கொண்டுவந்தான்.

8.  And he went into the synagogue, and spake boldly for the space of three months, disputing and persuading the things concerning the kingdom of God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.