Tamil Bible

2நாளாகமம்(2chronicles) 34:16

16.  சாப்பான் அந்தப் புஸ்தகத்தை ராஜாவினிடத்திற்குக் கொண்டுபோய், அவனை நோக்கி: உம்முடைய ஊழியக்காரருக்கு கட்டளையிடப்பட்டவைகளையெல்லாம் அவர்கள் செய்கிறார்கள்.

16.  And Shaphan carried the book to the king, and brought the king word back again, saying, All that was committed to thy servants, they do it.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.