Tamil Bible

1இராஜாக்கள்(1kings) 22:14

14.  அதற்கு மிகாயா: கர்த்தர் என்னிடத்தில் சொல்வதையே சொல்லுவேன் என்று கர்த்தருடைய ஜீவனைக்கொண்டு சொல்லுகிறேன் என்றான்.

14.  And Micaiah said, As the LORD liveth, what the LORD saith unto me, that will I speak.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.