நீதிமொழிகள் (proverbs) 17:3

3.  வெள்ளியைக் குகையும், பொன்னைப் புடமும் சோதிக்கும்; இருதயங்களைச் சோதிக்கிறவரோ கர்த்தர்.

3.  The fining pot is for silver, and the furnace for gold: but the LORD trieth the hearts.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.