நீதிமொழிகள் (proverbs) 13:7

7.  ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.

7.  There is that maketh himself rich, yet hath nothing: there is that maketh himself poor, yet hath great riches.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.