மீகா (micah) 6:1

1.  கர்த்தர் சொல்லுகிறதைக் கேளுங்கள்; நீ எழுந்து, பர்வதங்களுக்கு முன் உன் வழக்கைச் சொல்; மலைகள் உன் சத்தத்தக் கேட்கக்கடவது.

1.  Hear ye now what the LORD saith; Arise, contend thou before the mountains, and let the hills hear thy voice.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.