மத்தேயு (matthew) 27:43

43.  தன்னை தேவனுடைய குமாரனென்று சொல்லி, தேவன்மேல் நம்பிக்கையாயிருந்தானே; அவர் இவன்மேல் பிரியமாயிருந்தால் இப்பொழுது இவனை இரட்சிக்கட்டும் என்றார்கள்.

43.  He trusted in God; let him deliver him now, if he will have him: for he said, I am the Son of God.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.