மத்தேயு (matthew) 27:42

42.  மற்றவர்களை ரட்சித்தான்; தன்னைத்தான் ரட்சித்துக்கொள்ளத் திராணியில்லை; இவன் இஸ்ரவேலின் ராஜாவானால் இப்பொழுது சிலுவையிலிருந்து இறங்கிவரட்டும், அப்பொழுது இவனை விசுவாசிப்போம்.

42.  He saved others; himself he cannot save. If he be the King of Israel, let him now come down from the cross, and we will believe him.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.