மத்தேயு (matthew) 13:28

28.  அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள்.

28.  He said unto them, An enemy hath done this. The servants said unto him, Wilt thou then that we go and gather them up?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.