மத்தேயு (matthew) 13:27

27.  வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள்.

27.  So the servants of the householder came and said unto him, Sir, didst not thou sow good seed in thy field? from whence then hath it tares?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.