நியாயாதிபதிகள் (judges) 5:9

9.  ஜனங்களுக்குள்ளே தங்களை மனப்பூர்வமாய் ஒப்புக்கொடுத்த இஸ்ரவேலின் அதிபதிகளை என் இருதயம் நாடுகிறது; கர்த்தரை ஸ்தோத்திரியுங்கள்.

9.  My heart is toward the governors of Israel, that offered themselves willingly among the people. Bless ye the LORD.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.