நியாயாதிபதிகள் (judges) 5:8

8.  நூதன தேவர்களைத் தெரிந்துகொண்டார்கள்; அப்பொழுது யுத்தம் வாசல்வரையும் வந்தது; இஸ்ரவேலிலே நாற்பதினாயிரம் பேருக்குள்ளே கேடகமும் ஈட்டியும் காணப்பட்டதுண்டோ?

8.  They chose new gods; then was war in the gates: was there a shield or spear seen among forty thousand in Israel?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.