யோவான் (john) 7:52

52.  அதற்கு அவர்கள்: நீரும் கலிலேயனோ? கலிலேயாவிலிருந்து ஒரு தீர்க்கதரிசியும் எழும்புகிறதில்லை என்பதை ஆராய்ந்துபாரும் என்றார்கள்.

52.  They answered and said unto him, Art thou also of Galilee? Search, and look: for out of Galilee ariseth no prophet.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.