யோவான் (john) 7:51

51.  ஒரு மனுஷன் சொல்வதைக் கேட்டு, அவன் செய்கைகளை அறிகிறதற்கு முன்னே, அவனை ஆக்கினைக்குட்படுத்தலாமென்று நம்முடைய நியாயப்பிரமாணம் சொல்லுகிறதா என்றான்.

51.  Doth our law judge any man, before it hear him, and know what he doeth?



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.