31. ஆகையால் மோவாபினிமித்தம் நான் அலறி, மோவாப் தேசம் அனைத்தினிமித்தமும் கூக்குரலிடுவேன்; கீராரேஸ் மனுஷரினிமித்தம் பெருமூச்சு விடப்படும்.
31. Therefore will I howl for Moab, and I will cry out for all Moab; mine heart shall mourn for the men of Kirheres.
No related topics found.
No related references found.