ஓசியா (hosea) 8:11

11.  எப்பிராயீம் பாவஞ்செய்வதற்கேதுவாய் பலிபீடங்களைப் பெருகப்பண்ணினார்கள்; ஆதலால் பலிபீடங்களே அவர்கள் பாவஞ்செய்வதற்கு ஏதுவாகும்.

11.  Because Ephraim hath made many altars to sin, altars shall be unto him to sin.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.