ஓசியா (hosea) 8:10

10.  அவர்கள் புறஜாதியாரைக் கூலிக்குப் பொருத்திக்கொண்டாலும், இப்பொழுது நான் அவர்களைக் கூட்டுவேன்; அதிபதிகளின் ராஜா சுமத்தும் சுமையினால் அவர்கள் கொஞ்சகாலத்துக்குள்ளே அகப்படுவார்கள்.

10.  Yea, though they have hired among the nations, now will I gather them, and they shall sorrow a little for the burden of the king of princes.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.