ஆதியாகமம் (genesis) 1:9

9.  பின்பு தேவன் வானத்தின் கீழே இருக்கிற ஜலம் ஓரிடத்தில் சேரவும், வெட்டாந்தரை காணப்படவும் கடவது என்றார்; அது அப்படியே ஆயிற்று.

9.  And God said, Let the waters under the heaven be gathered together unto one place, and let the dry land appear: and it was so.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.