ஆதியாகமம் (genesis) 1:10

10.  தேவன் வெட்டாந்தரைக்குப் பூமி என்றும், சேர்ந்த ஜலத்திற்குச் சமுத்திரம் என்றும் பேரிட்டார்; தேவன் அது நல்லது என்று கண்டார்.

10.  And God called the dry land Earth; and the gathering together of the waters called he Seas: and God saw that it was good.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.