உபாகமம் (deuteronomy) 18:12

12.  இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவன் எவனும் கர்த்தருக்கு அருவருப்பானவன்; இப்படிப்பட்ட அருவருப்புகளின் நிமித்தம் உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உன் முன்னின்று துரத்திவிடுகிறார்.

12.  For all that do these things are an abomination unto the LORD: and because of these abominations the LORD thy God doth drive them out from before thee.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.