உபாகமம் (deuteronomy) 18:11

11.  மந்திரவாதியும், சன்னதக்காரனும், மாயவித்தைக்காரனும், செத்தவர்களிடத்தில் குறிகேட்கிறவனும் உங்களுக்குள்ளே இருக்கவேண்டாம்.

11.  Or a charmer, or a consulter with familiar spirits, or a wizard, or a necromancer.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.