அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 7:20

20.  அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.

20.  In which time Moses was born, and was exceeding fair, and nourished up in his father's house three months:



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.