அப்போஸ்தலருடையநடபடிகள் 7:20

அக்காலத்திலே மோசே பிறந்து, திவ்விய சவுந்தரியமுள்ளவனாயிருந்து, மூன்று மாதமளவும் தன் தகப்பன் வீட்டிலே வளர்க்கப்பட்டான்.

In which time Moses was born, and was exceeding fair, and nourished up in his father's house three months: