அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 6:8

8.  ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

8.  And Stephen, full of faith and power, did great wonders and miracles among the people.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.