அப்போஸ்தலருடையநடபடிகள் 6:8

ஸ்தேவான் விசுவாசத்தினாலும் வல்லமையினாலும் நிறைந்தவனாய் ஜனங்களுக்குள்ளே பெரிய அற்புதங்களையும் அடையாளங்களையும் செய்தான்.

And Stephen, full of faith and power, did great wonders and miracles among the people.