அப்போஸ்தலருடையநடபடிகள் (acts) 20:23

23.  கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.

23.  Save that the Holy Ghost witnesseth in every city, saying that bonds and afflictions abide me.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.