அப்போஸ்தலருடையநடபடிகள் 20:23

கட்டுகளும் உபத்திரவங்களும் எனக்கு வைத்திருக்கிறதென்று பரிசுத்த ஆவியானவர் பட்டணந்தோறும் தெரிவிக்கிறதைமாத்திரம் அறிந்திருக்கிறேன்.

Save that the Holy Ghost witnesseth in every city, saying that bonds and afflictions abide me.