2தெசலோனிக்கேயர் (2thessalonians) 3:9

9.  உங்கள்மேல் பாரத்தை வைப்பதற்கான அதிகாரம் எங்களுக்கு இல்லையென்பதினாலே அப்படிச் செய்யாமல், நீங்கள் எங்களைப் பின்பற்றும்படிக்கு நாங்கள் உங்களுக்கு மாதிரியாயிருக்கவேன்டுமென்றே அப்படிச் செய்தோம்.

9.  Not because we have not power, but to make ourselves an ensample unto you to follow us.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.