2தெசலோனிக்கேயர் (2thessalonians) 3:10

10.  ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாதென்று நாங்கள் உங்களிடத்தில் இருந்தபோது உங்களுக்குக் கட்டளையிட்டோமே.

10.  For even when we were with you, this we commanded you, that if any would not work, neither should he eat.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.