Tamil Bible

சங்கீதம்(psalm) 69:17

17.  உமது முகத்தை உமது அடியேனுக்கு மறையாதேயும்; நான் வியாகுலப்படுகிறேன், எனக்குத் தீவிரமாய்ச் செவிகொடுத்தருளும்.

17.  And hide not thy face from thy servant; for I am in trouble: hear me speedily.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.