Tamil Bible

சங்கீதம்(psalm) 11:4

4.  கர்த்தர் தம்முடைய பரிசுத்த ஆலயத்தில் இருக்கிறார்; கர்த்தருடைய சிங்காசனம் பரலோகத்தில் இருக்கிறது, அவருடைய கண்கள் மனுபுத்திரரைப் பார்க்கிறது; அவருடைய இமைகள் அவர்களைச் சோதித்தறிகிறது.

4.  The LORD is in his holy temple, the LORD's throne is in heaven: his eyes behold, his eyelids try, the children of men.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.