41. அப்பொழுது பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே, இந்த உவமைகளை எங்களுக்குமாத்திரம் சொல்லுகிறீரோ, எல்லாருக்கும் சொல்லுகிறீரோ என்று கேட்டான்.
41. Then Peter said unto him, Lord, speakest thou this parable unto us, or even to all?
No related topics found.
No related references found.