Tamil Bible

தானியேல்(daniel) 2:37

37.  ராஜாவே, நீர் ராஜாதி ராஜாவாயிருக்கிறீர்; பரலோகத்தின் தேவன் உமக்கு ராஜரீகத்தையும் பராக்கிரமத்தையும் வல்லமையையும் மகிமையையும் அருளினார்.

37.  Thou, O king, art a king of kings: for the God of heaven hath given thee a kingdom, power, and strength, and glory.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.