Tamil Bible

கொலோசெயர்(colossians) 3:8

8.  இப்பொழுதோ கோபமும் மூர்க்கமும் பொறாமையும், உங்கள் வாயில் பிறக்கலாகாத தூஷணமும் வம்பு வார்த்தைகளுமாகிய இவைகளையெல்லாம் விட்டுவிடுங்கள்.

8.  But now ye also put off all these; anger, wrath, malice, blasphemy, filthy communication out of your mouth.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.