Tamil Bible

2இராஜாக்கள்(2kings) 18:7

7.  ஆகையால் கர்த்தர் அவனோடிருந்தார்; அவன் போகிற இடம் எங்கும் அவனுக்கு அநுகூலமாயிற்று; அவன் அசீரியா ராஜாவைச் சேவிக்காமல், அவன் அதிகாரத்தைத் தள்ளிவிட்டான்.

7.  And the LORD was with him; and he prospered whithersoever he went forth: and he rebelled against the king of Assyria, and served him not.



Related Topics/Devotions

No related topics found.

Related Bible References

No related references found.