செப்பனியா 3:14-17

3:14 சீயோன் குமாரத்தியே, கெம்பீரித்துப்பாடு; இஸ்ரவேலரே, ஆர்ப்பரியுங்கள்; எருசலேம் குமாரத்தியே, நீ முழுஇருதயத்தோடும் மகிழ்ந்து களிகூரு.
3:15 கர்த்தர் உன் ஆக்கினைகளை அகற்றி, உன் சத்துருக்களை விலக்கினார்; இஸ்ரவேலின் ராஜாவாகிய கர்த்தர் உன் நடுவிலே இருக்கிறார்; இனித் தீங்கைக் காணாதிருப்பாய்.
3:16 அந்நாளிலே எருசலேமைப் பார்த்து, பயப்படாதே என்றும், சீயோனைப் பார்த்து உன் கைகளைத் தளரவிடாதே என்றும் சொல்லப்படும்.
3:17 உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இருக்கிறார்; அவர் வல்லமையுள்ளவர், அவர் இரட்சிப்பார்; அவர் உன்பேரில் சந்தோஷமாய் மகிழ்ந்து தம்முடைய அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்; அவர் உன்பேரில் கெம்பீரமாய்க் களிகூருவார்.




Related Topics


சீயோன் , குமாரத்தியே , கெம்பீரித்துப்பாடு; , இஸ்ரவேலரே , ஆர்ப்பரியுங்கள்; , எருசலேம் , குமாரத்தியே , நீ , முழுஇருதயத்தோடும் , மகிழ்ந்து , களிகூரு , செப்பனியா 3:14 , செப்பனியா , செப்பனியா IN TAMIL BIBLE , செப்பனியா IN TAMIL , செப்பனியா 3 TAMIL BIBLE , செப்பனியா 3 IN TAMIL , செப்பனியா 3 14 IN TAMIL , செப்பனியா 3 14 IN TAMIL BIBLE , செப்பனியா 3 IN ENGLISH , TAMIL BIBLE Zephaniah 3 , TAMIL BIBLE Zephaniah , Zephaniah IN TAMIL BIBLE , Zephaniah IN TAMIL , Zephaniah 3 TAMIL BIBLE , Zephaniah 3 IN TAMIL , Zephaniah 3 14 IN TAMIL , Zephaniah 3 14 IN TAMIL BIBLE . Zephaniah 3 IN ENGLISH ,