சகரியா 9:10

எப்பிராயீமினின்று இரதங்களையும் எருசலேமினின்று குதிரைகளையும் அற்றுப்போகப்பண்ணுவேன், யுத்தவில்லும் இல்லாமற்போகும், அவர் ஜாதிகளுக்குச் சமாதானம் கூறுவார்; அவருடைய ஆளுகை ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கிப் பூமியின் எல்லைகள்பரியந்தமும் செல்லும்.



Tags

Related Topics/Devotions

மந்தையின்மீது கரிசனையுள்ள மேய்ப்பன் - Rev. M. ARUL DOSS:

Read more...

ஆளுகை செய்யும் ஆண்டவர் - Rev. M. ARUL DOSS:

 

Read more...

கர்த்தர் பெரியவர் - Rev. M. ARUL DOSS:

1. கர்த்தருடைய நாமம் பெரியத Read more...

இவைகளையும் கர்த்தர் பயன்படுத்தினார் - Rev. M. ARUL DOSS:

1. கர்த்தர் கழுதையைப் பயன்ப Read more...

சமாதானம் அருளும் கர்த்தர் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.