சகரியா 8:22-23

8:22 அநேக ஜனங்களும் பலத்த ஜாதிகளும் எருசலேமிலே சேனைகளின் கர்த்தரைத் தேடவும், கர்த்தருடைய சமுகத்தில் விண்ணப்பம்பண்ணவும் வருவார்கள்.
8:23 அந்நாட்களில் பலவித பாஷைக்காரராகிய புறஜாதியாரில் பத்து மனுஷர் ஒரு யூதனுடைய வஸ்திரத்தொங்கலைப் பிடித்துக்கொண்டு: தேவன் உங்களோடே இருக்கிறார் என்று கேள்விப்பட்டோம்: ஆகையால் உங்களோடேகூடப் போவோம் என்று சொல்லி, அவனைப் பற்றிக்கொள்வார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.




Related Topics


அநேக , ஜனங்களும் , பலத்த , ஜாதிகளும் , எருசலேமிலே , சேனைகளின் , கர்த்தரைத் , தேடவும் , கர்த்தருடைய , சமுகத்தில் , விண்ணப்பம்பண்ணவும் , வருவார்கள் , சகரியா 8:22 , சகரியா , சகரியா IN TAMIL BIBLE , சகரியா IN TAMIL , சகரியா 8 TAMIL BIBLE , சகரியா 8 IN TAMIL , சகரியா 8 22 IN TAMIL , சகரியா 8 22 IN TAMIL BIBLE , சகரியா 8 IN ENGLISH , TAMIL BIBLE Zechariah 8 , TAMIL BIBLE Zechariah , Zechariah IN TAMIL BIBLE , Zechariah IN TAMIL , Zechariah 8 TAMIL BIBLE , Zechariah 8 IN TAMIL , Zechariah 8 22 IN TAMIL , Zechariah 8 22 IN TAMIL BIBLE . Zechariah 8 IN ENGLISH ,