சகரியா 11:13

கர்த்தர் என்னை நோக்கி: அதைக் குயவனிடத்தில் எறிந்துவிடு என்றார்; இதுவே நான் அவர்களால் மதிக்கப்பட்ட மேன்மையான மதிப்பு; நான் அந்த முப்பது வெள்ளிக்காசை எடுத்து அவைகளைக் குயவனுக்கென்று கர்த்தருடைய ஆலயத்திலே எறிந்துவிட்டேன்.



Tags

Related Topics/Devotions

ஒரு அடிமையின் விலை - Rev. Dr. J.N. Manokaran:

நற்செய்தியின் மதிப்பு இந்த Read more...

மந்தை மீது சிந்தை - Rev. M. ARUL DOSS:

1. மந்தைக்கு மாதிரியாக இருங Read more...

Related Bible References

No related references found.