சகரியா 10:7

எப்பிராயீமர் பராக்கிரமரைப்போல இருப்பார்கள்; மதுபானத்தால் களிப்பதுபோல, அவர்களுடைய இருதயம் களிக்கும்; அவர்களுடைய பிள்ளைகளும் அதைக் கண்டு மகிழுவார்கள்; அவர்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்.



Tags

Related Topics/Devotions

மந்தையின்மீது கரிசனையுள்ள மேய்ப்பன் - Rev. M. ARUL DOSS:

Read more...

Related Bible References

No related references found.