உன்னதப்பாட்டு 4:11

என் மணவாளியே! உன் உதடுகளிலிருந்து தேன் ஒழுகுகிறது, உன் நாவின் கீழ் தேனும் பாலும் இருக்கிறது, உன் வஸ்திரங்களின் வாசனை லீபனோனின் வாசனைக்கொப்பாயிருக்கிறது.



Tags

Related Topics/Devotions

கடவுளின் தோட்டம் - Rev. Dr. J.N. Manokaran:

கொலராடோ ஸ்பிரிங்ஸில், ' Read more...

Related Bible References

No related references found.