ரூத் 4:13-17

4:13 போவாஸ் ரூத்தை விவாகம் பண்ணினான்; அவள் அவனுக்கு மனைவியானாள்; அவன் அவளிடத்தில் பிரவேசித்தபோது, அவள் கர்ப்பந்தரித்து, ஒரு ஆண்பிள்ளையைப் பெறக் கர்த்தர் அநுக்கிரகம்பண்ணினார்.
4:14 அப்பொழுது ஸ்திரீகள் நகோமியைப் பார்த்து: சுதந்தரவாளி அற்றுப்போகாதபடிக்கு இன்று உனக்குத் தயைசெய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்; அவன் பேர் இஸ்ரவேலிலே பிரபலமாகக்கடவது.
4:15 அவன் உன் ஆத்துமாவுக்கு ஆறுதல் செய்கிறவனும், உன் முதிர்வயதிலே உன்னை ஆதரிக்கிறவனுமாயிருக்கக்கடவன்; உன்னைச் சிநேகித்து, ஏழு குமாரரைப்பார்க்கிலும் உனக்கு அருமையாயிருக்கிற உன் மருமகள் அவனைப் பெற்றாளே என்றார்கள்.
4:16 நகோமி அந்தப் பிள்ளையை எடுத்து, தன் மடியிலே வைத்து, அதை வளர்க்கிற தாயானாள்.
4:17 அயல் வீட்டுக்காரிகள் நகோமிக்கு ஒரு ஆண்பிள்ளை பிறந்தது என்று வாழ்த்தி, அதற்கு ஓபேத் என்று பேரிட்டார்கள்; அவன் தாவீதின் தகப்பனாகிய ஈசாயின் தகப்பன்.




Related Topics


போவாஸ் , ரூத்தை , விவாகம் , பண்ணினான்; , அவள் , அவனுக்கு , மனைவியானாள்; , அவன் , அவளிடத்தில் , பிரவேசித்தபோது , அவள் , கர்ப்பந்தரித்து , ஒரு , ஆண்பிள்ளையைப் , பெறக் , கர்த்தர் , அநுக்கிரகம்பண்ணினார் , ரூத் 4:13 , ரூத் , ரூத் IN TAMIL BIBLE , ரூத் IN TAMIL , ரூத் 4 TAMIL BIBLE , ரூத் 4 IN TAMIL , ரூத் 4 13 IN TAMIL , ரூத் 4 13 IN TAMIL BIBLE , ரூத் 4 IN ENGLISH , TAMIL BIBLE RUTH 4 , TAMIL BIBLE RUTH , RUTH IN TAMIL BIBLE , RUTH IN TAMIL , RUTH 4 TAMIL BIBLE , RUTH 4 IN TAMIL , RUTH 4 13 IN TAMIL , RUTH 4 13 IN TAMIL BIBLE . RUTH 4 IN ENGLISH ,