ரூத் 2:8-9

2:8 அப்பொழுது போவாஸ் ரூத்தைப்பார்த்து: மகளே, கேள்; பொறுக்கிக்கொள்ள வேறே வயலில் போகாமலும், இவ்விடத்தைவிட்டுப் போகாமலும், இங்கே என் ஊழியக்காரப் பெண்களோடு கூடவே இரு.
2:9 அவர்கள் அறுப்பறுக்கும் வயலை நீ பார்த்து, அவர்கள் பிறகே போ; ஒருவரும் உன்னைத் தொடாதபடிக்கு, வேலைக்காரருக்குக் கட்டளையிட்டிருக்கிறேன்; உனக்குத் தாகம் எடுத்தால், தண்ணீர்க்குடங்களண்டைக்குப் போய், வேலைக்காரர் மொண்டுகொண்டு வருகிறதிலே குடிக்கலாம் என்றான்.




Related Topics


அப்பொழுது , போவாஸ் , ரூத்தைப்பார்த்து: , மகளே , கேள்; , பொறுக்கிக்கொள்ள , வேறே , வயலில் , போகாமலும் , இவ்விடத்தைவிட்டுப் , போகாமலும் , இங்கே , என் , ஊழியக்காரப் , பெண்களோடு , கூடவே , இரு , ரூத் 2:8 , ரூத் , ரூத் IN TAMIL BIBLE , ரூத் IN TAMIL , ரூத் 2 TAMIL BIBLE , ரூத் 2 IN TAMIL , ரூத் 2 8 IN TAMIL , ரூத் 2 8 IN TAMIL BIBLE , ரூத் 2 IN ENGLISH , TAMIL BIBLE RUTH 2 , TAMIL BIBLE RUTH , RUTH IN TAMIL BIBLE , RUTH IN TAMIL , RUTH 2 TAMIL BIBLE , RUTH 2 IN TAMIL , RUTH 2 8 IN TAMIL , RUTH 2 8 IN TAMIL BIBLE . RUTH 2 IN ENGLISH ,