ரூத் 1:16-17

1:16 அதற்கு ரூத்: நான் உம்மைப் பின்பற்றாமல் உம்மைவிட்டுத் திரும்பிப் போவதைக்குறித்து, என்னோடே பேசவேண்டாம்; நீர் போகும் இடத்திற்கு நானும் வருவேன்; நீர் தங்கும் இடத்திலே நானும் தங்குவேன்; உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன்.
1:17 நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவேன்; மரணமேயல்லாமல் வேறொன்றும் உம்மை விட்டு என்னைப் பிரித்தால், கர்த்தர் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர் என்றாள்.




Related Topics



இடம்பெயர்வு -Rev. Dr. J .N. மனோகரன்

நியாயதிபதிகளின் காலத்தில் இஸ்ரவேலில் ஏற்பட்ட வறட்சி மற்றும் பஞ்சத்திற்கு பயந்து நகோமியும் எலிமெலேக்கும் தங்கள் இரண்டு மகன்களுடன் (மக்லோன்...
Read More



அதற்கு , ரூத்: , நான் , உம்மைப் , பின்பற்றாமல் , உம்மைவிட்டுத் , திரும்பிப் , போவதைக்குறித்து , என்னோடே , பேசவேண்டாம்; , நீர் , போகும் , இடத்திற்கு , நானும் , வருவேன்; , நீர் , தங்கும் , இடத்திலே , நானும் , தங்குவேன்; , உம்முடைய , ஜனம் , என்னுடைய , ஜனம்; , உம்முடைய , தேவன் , என்னுடைய , தேவன் , ரூத் 1:16 , ரூத் , ரூத் IN TAMIL BIBLE , ரூத் IN TAMIL , ரூத் 1 TAMIL BIBLE , ரூத் 1 IN TAMIL , ரூத் 1 16 IN TAMIL , ரூத் 1 16 IN TAMIL BIBLE , ரூத் 1 IN ENGLISH , TAMIL BIBLE RUTH 1 , TAMIL BIBLE RUTH , RUTH IN TAMIL BIBLE , RUTH IN TAMIL , RUTH 1 TAMIL BIBLE , RUTH 1 IN TAMIL , RUTH 1 16 IN TAMIL , RUTH 1 16 IN TAMIL BIBLE . RUTH 1 IN ENGLISH ,